ஹைக்கூ

நீல வானம், பூரண நிலவு
தடாக குமுதம் மலர்ந்தது
காத்திருந்த அவன் வருகை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Apr-25, 4:56 pm)
Tanglish : haikkoo
பார்வை : 50

மேலே