நீ இருக்கிறாய்
மறுநாளை குறித்து எனக்கு கவலை இல்ல
எனக்கு நீ இருக்கிறாய் இறைவா
அடுத்த நிமிடம் பத்தி எனக்கு கவலை இல்ல
எனக்கு நீ இருக்கிறாய் இறைவா
இந்த பூமியில் எனக்கு நீ குடுத்த உறவை பத்தி கவலை இல்ல
எனக்கு மட்டும் இல்லை அவர்களுக்கும் நீ தன இருக்கிறாய் இறைவா