நன்றி இறைவா
நித்தம் தொழ நினைத்து மறந்தே போனேன் இறைவா
இறைவா உன்னிடம் அதற்காக மண்டியது மன்னிப்பு கேக்குறேன் இறைவா
நித்தம் நன்றி சொல்ல மறந்தே போனேன் இறைவா உன்னை
உன்னை உயிரில் கலந்திட நினைத்தேன் இறைவா
என் உயிர் மூச்சில் கலந்திட வா இறைவா
என் துயர் நீக்கிட வா இறைவா
ஆயிரம் கூடி நன்றிகள் இறைவா என்னை படைத்ததிற்கு