பிரபஞ்சம்

வேல் விழி தேன் மொழி
அவள் யாவும் பிரமாதம்
பால் நிலா வேர்ப்பலா
உடல் தெய்வப் பிரசாதம்
சீர் வழி செல் எனக்
கூறும் சொற் பிரயோகம்
கார் முகில் ஒழித்தாள்
என் தீதுப் பிறப்பாக்கம்
யார் இனி வாழும் வரை
அவள் தான் பிரபஞ்சம்

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (25-Aug-25, 10:30 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : prabanjam
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே