முல்லை விரித்தாற்போல் மென்சிரிப்பில்

முல்லைமலர் மீதில் நிலவு பொழிந்திட
நல்லெழில் வெண்பூ நறுந்தேனை சிந்திடஉன்
முல்லை விரித்தாற்போல் மென்சிரிப்பில் என்னுள்ளே
சொல்முல்லை பூக்கு தடி

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-25, 10:50 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே