அங்கேஓர் தேவதை அந்திப் பொழுதினில்

அங்கேஓர் தேவதை அந்திப் பொழுதினில்
செங்கதிர் மெல்லிய செந்தளிர் மேனிதொட
பொன்னெழில் வானமும் பூங்காற்றும் வாழ்த்திட
புன்னகையில் தேவதைவந் தாள்
அங்கேஓர் தேவதை அந்திப் பொழுதினில்
செங்கதிர் மெல்லிய செந்தளிர் மேனிதொட
பொன்னெழில் வானமும் பூங்காற்றும் வாழ்த்திட
புன்னகையில் தேவதைவந் தாள்