பொன்னந்தியைக் கண்ணால் காத்திருக்கச் செய்தாய் ஏன்

புன்னகையை பூத்திடும் பூக்களிடம் கற்றாயோ
தென்றலை கூந்தலுக்குச் சேவைசெய்யச் சொன்னாயோ
பொன்னந்தி யைக்கண்ணால் காத்திருக்கச் செய்தாய்ஏன்
என்வருகைக் கோசொல் எழில்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-25, 6:54 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே