பெருங்காயம்

காதல் தோல்வியின்
காயத்தால்
மனம் வருந்தி
சிந்திய கண்ணீர்
காதல் கடலில்
பெருங்காயம் போல்
கரைந்தது....!!
-- கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Dec-25, 10:52 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 81

மேலே