தவிக்கிறேன்

என்
செல் போனின்
செல்ல சிணுங்கல்கள்
சிதைக்கின்றன
என்னை
உன் குரல் ஓசை
இல்லாமல்
என் குரல் வளையம்
நெறிகின்றது...

எழுதியவர் : திருக்குமரன். வே (23-Sep-25, 11:13 am)
சேர்த்தது : thiru
Tanglish : thavikkiren
பார்வை : 127

மேலே