பிறவிக் குணம்
கரியை பலமுறை கழுவினாலும் 
அதன் கருப்பு நிறம் மாறாது 
என்பதை மறுக்க இயலாது 
அதுபோலவே மனிதன் 
தன்னுடைய பழக்கவழக்கங்களை
பலவகையில் மாற்றிக் கொண்டாலும் 
பிறவிக் குணம் பின் தொடர்வதைத் 
தடுத்து நிறுத்த இயலாது 
--கோவை சுபா 
*Moral of content* 
Birth Character never change
 
                    
