மல்லிகைப்பூ விற்கப் போனேன் நான்

பாலை மணல் வெளியில் நான்
மல்லிகைப்பூ விற்கப் போனேன்
கூவி முடிக்கும் முன்னே
வாடியாதடா மல்லிகை !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-26, 9:01 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 21

மேலே