சின்ன இதழ்குவித்துத் தந்தாய்நீ ஒன்றல்ல
பொன்னிற வானத்தில் பூத்துவந்த வெண்ணிலா
தென்றலி லேஆடும் தேன்மலரை முத்தமிட
புன்னகையாள் உன்னிடமும் கேட்டன ஓர்முத்தம்
சின்ன இதழ்குவித்துத் தந்தாய்நீ ஒன்றல்ல
மென்பூவுக் கும்நாண மோ

