மெய்யாக வேறில்லை மேல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நேரிசை வெண்பாவும் நெஞ்சினிக்கச் செய்திடுதே
பூரிப்பு மென்மனத்தில் பொங்கிடுதே – பேரின்பம்
அய்யப்பன் தான்பாடும் அற்புதப் பாட்டுக்கு
மெய்யாக வேறில்லை மேல்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Oct-25, 8:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே