விழியினில் வான்நீலம் பொழியுமோ காதல் பூம்பனி

பொழியும் பனியினில் பூக்கள் நனைய
மொழியாஉன் செவ்விதழ் மௌனமாய் பேசும்
விழியினில் நீந்திடும் வான்நீலம் அன்பே
பொழியுமோகா தல்பூம் பனி

எழுதியவர் : கவின் சாரலன் (21-Oct-25, 10:12 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 25

மேலே