புன்னகை சிந்திவந்தாள் பூ

பொன்னெழில் வானில் புதுக்கதிர் தோன்றிட
நன்றலர்ந்த தாமரைப்பூ நன்றி நவின்றிட
தென்றலில் பூங்குயில்கள் தேனிசை யைப்பொழிய
புன்னகை சிந்திவந்தாள் பூ

எழுதியவர் : கவின் சாரலன் (27-Oct-25, 9:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 7

மேலே