என்னைத் தழுவி நின்றாள் என்பூந்தேன்

பொழுதுசாய என்தோளில் பூவிழியாள் சாய்ந்தாள்
தழுவியது தென்றலவள் கூந்தல் நிலவும்
தழுவி யதவள் தளிர்மேனி என்னைத்
தழுவிநின் றாள்என்பூந் தேன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Oct-25, 5:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே