திருடன்
காலம் நடக்க
காத்திருந்த கயவர்கள்
கனவு பலித்தது ......
கைக்கு அகப்பட்டது
ஆளுக்கு பாதி !
இதனை விளம்பரச் சாதனை மையம்
விவரிக்க ....
அப்பாவிகள் செய்த களவு
ஒரு கோடியை தாண்டிவிட்டதாம்..
சம்பந்தப்பட்ட கயவர்களுக்கு
மேலும் பரிசாக
புதுப் பெயர் அங்கீகாரம்
மரியாதைக்குறிய
" திருடர்கள் "

