காதல் பித்து
அன்று
ஒரு நாள் அவள் பேசவில்லை என்றால்…
பைத்தியம் பிடித்தவனாய் இருந்தேன்.
என்ன செய்வது..
அப்போது அந்த பைத்தியத்தைத் தான்
பிடித்திருந்தது…
இன்று
என்னவள் இல்லாமல்
பைத்தியமாய்த் திரிகிறோம்….
நானும் என் காதலும்….
அன்று
ஒரு நாள் அவள் பேசவில்லை என்றால்…
பைத்தியம் பிடித்தவனாய் இருந்தேன்.
என்ன செய்வது..
அப்போது அந்த பைத்தியத்தைத் தான்
பிடித்திருந்தது…
இன்று
என்னவள் இல்லாமல்
பைத்தியமாய்த் திரிகிறோம்….
நானும் என் காதலும்….