நாம்கடந்துவந்த நிலாப்பாதையையும்

தேன்சுமந்த மலர்களை
--தென்றல்வந்து தாலாட்ட
நான்சுமந்த உன்நினைவையும்
--என்நெஞ்சில் தாலாட்டுது
நாம்கடந்துவந்த நிலாப்பாதையையும்
--வருடி மகிழுது
நம் இளவேனில் காதலன்
--தென்றலுக்கு நன்றிநவில்வோம்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jan-26, 9:14 am)
பார்வை : 30

மேலே