சன்னலின் ஓரத்தில் சாயந்திர வேளை

மின்னலை வீசிடும் மீன்விழிகள் துள்ளிட
சன்னலின் ஓரத்தில் சாயந் திரவேளை
புன்னகை ஒன்றைப் புரிந்து மறைந்தாய்நீ
என்னுள்ளே வானவில்லின் ஏழு

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jan-26, 9:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 12

மேலே