மாலத்தீவில் கடலெழில் நீலத்தில் நீந்திடுவோம் நாம்

நீலத்தில் நீந்திடும் நீல எழில்விழியே
சேலத்து மாந்தோட்டச் செம்மாங் கனிப்பெண்ணே
மாலத்தீ வில்மஞ்சள் மாலைக் கடலெழில்
நீலத்தில் நீந்திடுவோம் நாம்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-26, 9:35 am)
பார்வை : 14

மேலே