நீலவான் நான் அந்த நிலா நீல நயனத்தில் நீ

நீல நயனத்தில் நாதத்தின் ஊர்வலம்
நீலநிற கூந்தலில் மேகம்பா டும்ராகம்
நீலப்பட் டாடையில் நீவந் திடமகிழ்ந்தோம்
நீலவான்நான் அந்த நிலா


நீல நயனத்தில் நாதத்தின் ஊர்வலம்
நீலநிறக் கூந்தலில் மேகராகம் --மாலையில்
நீலப்பட் டாடையில் நீவந் திடமகிழ்ந்தோம்
நீலவான்நான் அந்த நிலா

---- முறையே இன்னிசை நேரிசை வெண்பா
ந கர மோனைகள் இவ்வெண்பாவின் சிறப்பு

எழுதியவர் : கவின் சாரலன் (3-Jan-26, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே