முனைவர் த,சங்கரன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முனைவர் த,சங்கரன் |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 05-Feb-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Mar-2020 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 3 |
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
முனைவர் த.சங்கரன்,
பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஏ.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சேலம்-106.
*காமராஜர்*
படிக்காத மேதை – ஆனால்
இன்றையக் கல்வியின்
ஆழமான வித்து… காமராஜர்
பள்ளியின் புகைப்படம் காணாதவர் – ஆனால்
இவர் படம் இல்லாத
பள்ளிக்கூடங்களே இல்லை… காமராஜர்
அன்று அலிபுரச் சிறைக்கண்டவர் – ஆனால்
இன்று எல்லோர் மனதிலும்
ஆழமாகச் சிறப்பட்டவர்… காமராஜர்
தீரர் சத்தியமூர்த்தியிடம் நட்பு கொண்டவர் – ஆனால்
சாகும் வரை சாதிக்காக
சத்தியம் செய்யாதவர்… காமராஜர்
அன்று மார்மளவுத் தண்ணீரில்
கயிறு பிடித்துச் சென்றவர் – ஆனால்
ஏழைகளின் கண்ணீர் துடைக்கப் பாடுபட்டவர்…. காமராஜர்
பதவ
'அவலோதிகம்; யாப்பு மென்பொருளின் அமைப்பும் பயன்பாடும்
முனைவர் த.சங்கரன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
ஏ.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
சேலம்-106.
முன்னுரை
தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வகைமையைக் கொண்டது. இது இன்று வளர்ந்து தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் நான்காவதாகக் 'கணினித்தமிழ்' என்ற ஒன்று உருவாகி தமிழ் மென்மொழியையும் இலக்கியத்தையும் வளர்த்துவருகிறது. காலம் கடந்து இன்று தமிழ்மொழி இலக்கியங்கள் பல்வேறு வடிவங்களில் புத்தாக்கம் பெற்று வந்துகொண்டிருக்கின்றது. இந்த இலக்கிய வளர்ச்சியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் 'கணினித்தமிழ்' வளர்ந்து வரு
முன்னுரை
இன்றைய காலகட்டத்தில் கணினி, இணையம், அலைபேசி ஆகியவை தகவல் தொழில்நுட்ப உலகில் பல்வேறுபட்ட மென்பொருள்களைத் தமிழ்மொழிக்கென உருவாக்கியுள்ளன. கணினித்தமிழின் வளர்நிலைக்கு அடித்தளமாக விளங்குகின்ற மென்பொருள்கள் தமிழைக் கணினியில் உள்ளீடு செய்தல், தமிழ் இயக்க முறைமைகள், அதற்கான தட்டச்சு இயக்க முறைகள், விசைப்பலகைகள், எழுதிகள், எழுத்துரு மாற்றிகள் போன்ற பல்வேறு நிலைகளில் கணினியில் தமிழ்ப்பயன்பாட்டை வலுப்படுத்துவதாக அமைகின்றன. கணினியில் தமிழ்ப் பயன்பாட்டை வலுப்படுத்தும் பயன்பாட்டு மென்பெருள்களால் தமிழ் மொழி அடையும் வளர்ச்சியைக் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
தமிழ் மென்பொருள்களின் வ