மூளைக் கோளாறுக்கு மூலிகையை அரக்கி

மூளைக்கோ ளாறுக்கு மூலிகை யைஅரக்கி
ஆளைக்குற் றாலம் அருவியின் கீழ்நிறுத்து
மூட்டு வலிக்குமோர் மூலிகை தானுண்டோ
காட்டுவழி விட்டுத் துரத்து

கவிக்குறிப்பு :--
கோவை சுபாவின் கவிதை தூண்டிய கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (27-Oct-25, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 23

மேலே