நெஞ்சை வருடிடும் நீல விழிச்சலனம்

கனவில் நடந்ததுன் காதலின் வண்ணம்
அனைத்துமே நீதந்த அந்திஅன் புப்பரிசு
நெஞ்சை வருடிடும் நீல விழிச்சலனம்
அஞ்சாத பார்வை அழகு

எழுதியவர் : கவின் சாரலன் (15-Oct-25, 4:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 6

மேலே