வெண்ணிலா தோற்றிட வந்தாள்என் காதலி

வெண்ணிலா வானிலே வாராது போனதால்
வெண்ணிலாக்கு வைத்திருந்த வெண்பாவோ வீணாக
வெண்ணிலா தோற்றிட வந்தாள்என் காதலி
வண்ணச் சிறகடித்து வந்ததே ஓர்வெண்பா
எண்ணமெல்லாம் வானவில் ஏழு

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-25, 5:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 6

மேலே