மங்கை ஒருத்தி நிலாப்போல் வருகிறாள்
மங்கியதோர் மாலையில் மஞ்சளெழில் வானிலே
திங்கள் முகத்தினில் செவ்வாய் மலர்ந்திட
மங்கை ஒருத்தி நிலாப்போல் வருகிறாள்
செங்கதிரே பார்த்துவிட்டுச் செல்
மங்கியதோர் மாலையில் மஞ்சளெழில் வானிலே
திங்கள் முகத்தினில் செவ்வாய் மலர்ந்திட
மங்கை ஒருத்தி நிலாப்போல் வருகிறாள்
செங்கதிரே பார்த்துவிட்டுச் செல்