இனிது இனிது

தீயதை மறந்து
நல்லதை நினைத்து
இனியவை கூறின்
அறம் நிலைக்கும்
அன்பும் பெருகும்
மகிழ்வும் தழைக்கும்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (13-Oct-25, 9:38 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : inithu inithu
பார்வை : 32

மேலே