சிந்தையில் வைத்தேன் சிறை

காதலும் வீரமும் கண்களாய் கொண்டவன்
மீதமே இல்லாமல் மென்மனம் தந்தவன்
உந்தன் பெயரை உருகியே வாசித்து
சிந்தையில் வைத்தேன் சிறை

எழுதியவர் : Mathibalan (24-Sep-25, 3:31 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 2

மேலே