உனக்காக

சந்தித்த வேளையில் சிந்திக்க மறந்து
உன் விழில் உள்ள கரு விழியில் என்னை வாசபடுத்தி - என்னை
சிறகடித்த இதயத்தை உன்னை மட்டும் சிந்திக்க வைத்தாய் எனோ
மல்லிகை பூ வாசத்தில் என்னை மறக்க வைத்தாய் எனோ
சின்ன சிறு கொலுசு ஓசையில் என்னை கட்டி போட்டாய் எனோ
உன் முகம் காண விடியலுக்காக காத்துருக்கேன் எனோ

எழுதியவர் : niharika (10-Oct-25, 11:01 am)
சேர்த்தது : hanisfathima
Tanglish : unakaaga
பார்வை : 16

சிறந்த கவிதைகள்

மேலே