என் எதிரே வந்து நின்றாய்

நினைக்க மறந்தேன் நிழலாக என் எதிரே வந்தாய்
மறக்க நினைத்தேன் நிஜமாக என் எதிரே வந்து நின்றாய் எனோ
வசந்த காலத்தில் வீச தொடங்கிய காற்றாக
மழை காலத்தில பொழிய தொடங்கிய மழையாக
என் இதயத்தில் பொழிய தொடங்கிய காதலாக நீ

எழுதியவர் : niharika (10-Oct-25, 10:49 am)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 29

மேலே