வெண்ணிற மேகங்கள் நீலநிற வானத்தில்
வெண்ணிற மேகங்கள் நீலநிற வானத்தில்
கண்ணைக் கவரும் கவின்மலர்த் தோட்டத்தில்
வெண்புறா போலவோர் வெள்ளை அழகினில்
மண்ணில் மழைப்பொழிவில் நீ
வெண்ணிற மேகங்கள் நீலநிற வானத்தில்
கண்ணைக் கவரும் கவின்மலர்த் தோட்டத்தில்
வெண்புறா போலவோர் வெள்ளை அழகினில்
மண்ணில் மழைப்பொழிவில் நீ