பனித்துளி

சூரிய பகைவனுக்கு
அச்சம்கொண்டு
பச்சைப் புல்லில் அடைக்கலம்
வட்ட வைரமாய்

பனித்துளி.




இளைய கவி.

எழுதியவர் : கா .இளையராஜா ,பரமக்குடி. (10-Dec-25, 7:08 am)
Tanglish : panithuli
பார்வை : 4

மேலே