இளவேனிற் காலம்

இளந்தளிர் இலைகள் மரமெங்கும் துளிர்விடும்,
பட்ட மரமாய் பட்ட துயரத்தில் இருந்து மரங்கள் விடுபடும்!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (3-Dec-25, 10:14 am)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 20

மேலே