நீல வானம்

நீல வானமே..
எட்டி நிற்கும் உன்னை..
எட்டி பிடிக்கும் எண்ணம்..
எட்டி பார்க்கிறது என்னிடம் எப்போதும்..
எதிர்பார்தலால் ஏமாற்றமே..
என் அறிந்த பின்னும்...

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (1-Dec-25, 9:58 am)
சேர்த்தது : meenatholkappian
Tanglish : neela vaanam
பார்வை : 7

மேலே