மாஞ்சோலை மாங்கனிகள் மஞ்சள் நிறத்திலாட

மாஞ்சோலை மாங்கனிகள் மஞ்சள் நிறத்திலாட
தீஞ்சுவை மாங்கனியை பைங்கிளி கொத்திட
வஞ்சி கிளியை விழியினால் கூப்பிட்டாள்
கொஞ்சுதவ ளைப்பைங் கிளி

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-25, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே