அகமும் புறமும்

அகம் புறம்..
புறம் அகம்..
சொல் வழக்கில் எதிர்மறை..
இரண்டும் ஒன்றானால்
மாறும் வாழ்வின் வழிமுறை!

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (8-Dec-25, 11:08 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 8

மேலே