மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும் - நீதி வெண்பா 38

38. உள்ளதும் அல்லாததும்
நேரிசை வெண்பா

மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும்
தந்திரமும் ஞானம் தரும்முறையும் - யந்திரமும்
மெய்யெனில் மெய்யாய் விளங்குமே மேதினியில்
பொய்யெனில் மெய்யாகிப் போம். 38

- நீதி வெண்பா

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Dec-25, 8:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே