எண்ணுகின்ற காட்சி இனிது - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஒவ்வொரு பாவிற்கும் ஓரழகாம் அப்பாக்கள்
அவ்வவ் வடிவத்தில் ஆங்கமைந்து – செவ்வையாய்க்
கண்டுகொள்ள நல்வகையில் காட்சிதந்தால் இன்பமே
எண்ணுகின்ற காட்சி இனிது!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
ஒவ்வொரு பாவிற்கும் ஓரழகாம் அப்பாக்கள்
அவ்வவ் வடிவத்தில் ஆங்கமைந்து – செவ்வையாய்க்
கண்டுகொள்ள நல்வகையில் காட்சிதந்தால் இன்பமே
எண்ணுகின்ற காட்சி இனிது!
- வ.க.கன்னியப்பன்