பூங்கூந்தலாள்வர தென்றலுக்குக் கொண்டாட்டம் தான்

தென்றல் விளையாட தோட்டத்துப் பூக்களில்
நன்றி நவிலுதுபார் நட்பில் நறுமலர்கள்
புன்னகைப் பூவிரிய பூங்கூந்த லாள்வர
தென்றலுக்குக் கொண்டாட்டம் தான்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Dec-25, 12:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே