பூஞ்சோலை போலதினம் புன்னகை யில்வருவாள்

பூஞ்சோலை போலதினம் புன்னகை யில்வருவாள்
மாஞ்சோலைத் தென்றலிலே மாலைப் பொழுதினிலே
மஞ்சள்சே லையிலே மாநிற மேனியிலே
கொஞ்சிடும் வஞ்சிக் கொடி

எழுதியவர் : கவின் சாரலன் (7-Oct-25, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே