மலரின் மோகம்
மோகம் கொண்டு மலர்கள்
ஆதவனை ரசித்து கொண்டிருக்க..
கோபம் கொண்டு மேகம்..
வேகமாய் ஆதவனை மறைத்து பறைசாற்றியதோ..
' இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம் 'என்று..
தலை கவிழ்ந்து விட்டன பூக்கள் ஆதங்கத்தில்!!
மோகம் கொண்டு மலர்கள்
ஆதவனை ரசித்து கொண்டிருக்க..
கோபம் கொண்டு மேகம்..
வேகமாய் ஆதவனை மறைத்து பறைசாற்றியதோ..
' இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம் 'என்று..
தலை கவிழ்ந்து விட்டன பூக்கள் ஆதங்கத்தில்!!