ஹைக்கூ கவிதைகள்
1.காத்திருந்தன பனித்துளிகள்
தாவரங்கள் மீது விடியும் வரை..
விடிந்த பின் ஆதவனால் மோட்சம் பெற..
2.உறங்கும் அரும்பிடம்
முனுமுனுத்தது காற்று..
விடியும் வரை காத்திரு..
விடிந்த பின் மலர்ந்திரு..
ஆதவனை இனிதே அழைத்திடு..

