நேர்நில் கவிஞன் நான்

மௌன மலர்போல் மயக்கும் விழியிரண்டு
சௌந்தர்ய ராகங்கள் பாடும் முகநிலா
கார்முகில் பூங்கூந்தல் காற்றிலாடும் பூஞ்சோலை
நேர்நில் லடிகவிஞன் நான்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Dec-25, 10:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 8

மேலே