சுளீர் வெய்யில் பளிங்குமேனிப் பாவை

சுளீர்வெயிலில் வந்தாய் சுகநிழல் போல
பளிச்சென்ற புன்சரிப்பில் பாலைத் தெளித்தாய்
சுளிக்குது பார்முகத்தை பிங்க்நிற ரோஜா
பளிங்குமேனிப் பாவையே பார்

---டாக்டர் மலர்ஸ் சாய்ஸ்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Sep-25, 4:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே