காற்றாய் மனக்கதவைத் தட்டி நுழைத்தாய் நீ

காற்று நுழைய கதவெண்ணைத் தேடாது
ஆற்றுநீர் எங்கிலும் ஆடியோடிப் பாய்ந்திடும்
ஊற்றுநீர் தொட்டவுடன் ஊறிப் பெருகிடும்
காற்றாய் மனக்கதவைத் தட்டி நுழைத்தாய்நீ
ஊற்றென ஊறு உவந்து
-- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
காற்று நுழைய கதவெண்ணைத் தேடாது
ஆற்றுநீர் எங்கிலும் ஆடியோடிப் பாய்ந்திடும்
ஊற்றுநீர் தொட்டவுடன் ஊறிப் பெருகிடும்
காற்றாய் மனக்கதவைத் தட்டி நுழைத்தாய்நீ
ஊற்றென ஊறு உவந்து
-- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா