இல்லை உண்டு

இல்லை உண்டு.

இறைவன் இல்லை என்பார்
இளமையில்
இப்படி சொல்ல வைப்பது
பள்ளியில் கற்ற அறிவியல்

இறைவன் உண்டு என்பார்
முதுமையில்
இப்படி சொல்ல வைப்பது
வாழ்வு கொடுத்த அநுபவம்

சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (18-Aug-25, 9:03 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : illai undu
பார்வை : 65

மேலே