நாமும் நனைந்து மென்தூரலில் மகிழ்வோம் வா

மின்னல் மறைந்தது மேகம் பொழிந்தது
தென்றல் குளிர்ந்தினிய தேன்மலர் கள்நனைய
நன்றி நவின்றது நன்மலர்நா மும்நனைந்து
மென்தூர லில்மகிழ்வோம் வா

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-25, 9:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 16

மேலே