ஒளி✨

இரவைக் கடந்த
ஒளிதான் சற்று
நின்றே பார்க்கிறது;
இவள் மட்டும்
எப்படி? இப்படி;
ஒளிர்ந்துகொண்டே
இருக்கிறாள்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (22-Oct-25, 11:09 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 47

மேலே