உன் அருகில் வர என செய்லாம்

உன்னிடம் வர மனம் துடிக்கிறது
ஆனால் உலக வாழ்க்கை இன்னும் முடியலையே
என் செய்வாய் இறைவா
உன்னிடம் வர தன முடியலை உன் அருகில் வர
என் செய்லாம் இறைவா
உன்னை நாடினால் உன் அருகில் வர எழுமா
உன் அருகில் வர என செய்லாம்

எழுதியவர் : niharika (18-Jun-25, 1:17 pm)
சேர்த்தது : hanisfathima
பார்வை : 105

மேலே